விஷ்ணு சஹஸ்ரநாமம் சொற்பொழிவு आइकन

1.0 by appzseep


Jul 14, 2020

விஷ்ணு சஹஸ்ரநாமம் சொற்பொழிவு के बारे में

ऑडियो प्रारूप में विष्णु सहस्रनाम की व्याख्या और प्रवचन

விஷ்ணு சஹஸ்ரநாமம் என்று அழைக்கப்படும் பகுதி மகாபாரதத்தில் பீஷ்மர் போர்க்களத்தில் யுதிஷ்டிரருக்கு போதித்த ஆயிரம் விஷ்ணுவின் நாமங்கள் கொண்ட ஒரு அத்தியாயம் ஆகும்.

இச் செயலியில் வவிஷ்ணு சஹஸ்ரநாமத்தின் விளக்கம் அனைவரும் புரிந்து கொள்ளும் விதத்தில் எளிமையாக கொடுக்கப்பட்டுள்ளது. இச்சொற்பொழிவுகளை கேட்டு மன அமைதி மற்றும் இறைவன் அருள் பெறுங்கள்.

மேலும் உங்களுக்காக ஆன்மீக செய்திகள், கடவுளர் படங்கள், மற்றும் பல சொற்பொழிவுகள் தினமும் சேர்க்கப்படுகின்றன அதனால் நீங்கள் தினமும் இறைவனை சிந்திக்க இச்செயலி உதவும்

விஷ்ணு சஹஸ்ரநாமம் மகாபாரததின் ஆனுசாஸனிக பர்வத்தில் உள்ள 149-வது அத்தியாயமாக அமைந்துள்ளது. 'ஸஹஸ்ரம்' என்றால் ஆயிரம். 'நாமம்' என்றால் பெயர். ஸஹஸ்ரநாமப் பகுதி மட்டும் 'அனுஷ்டுப்' என்ற வடமொழி யாப்பு வகையிலுள்ள் 107 சுலோகங்களையும் அவைகளுக்கு முன்னும் பின்னும் ஏறக்குறைய 40 சுலோகங்களையும் கொண்டது. இது இந்து சமயப் பழங்கால நூல்களுக்குள் தலைசிறந்த இறைவணக்கமாக இன்றும் புழங்கப்பட்டு வருகிறது.

नवीनतम संस्करण 1.0 में नया क्या है

Last updated on Jul 14, 2020

Minor bug fixes and improvements. Install or update to the newest version to check it out!

अनुवाद लोड हो रहा है...

अतिरिक्त ऐप जानकारी

नवीनतम संस्करण

निवेदन விஷ்ணு சஹஸ்ரநாமம் சொற்பொழிவு अपडेट 1.0

Android ज़रूरी है

4.1 and up

Available on

விஷ்ணு சஹஸ்ரநாமம் சொற்பொழிவு Google Play प्राप्त करें

अधिक दिखाएं

விஷ்ணு சஹஸ்ரநாமம் சொற்பொழிவு स्क्रीनशॉट

टिप्पणी लोड हो रहा है...
खोज हो रही है...
APKPure की सदस्यता लें
सर्वश्रेष्ठ एंड्रॉइड गेम और ऐप्स के शुरुआती रिलीज, समाचार और गाइड तक पहुंचने वाले पहले व्यक्ति बनें।
जी नहीं, धन्यवाद
साइन अप करें
सफलतापूर्वक सब्सक्राइब!
अब आप APKPure की सदस्यता ले रहे हैं।
APKPure की सदस्यता लें
सर्वश्रेष्ठ एंड्रॉइड गेम और ऐप्स के शुरुआती रिलीज, समाचार और गाइड तक पहुंचने वाले पहले व्यक्ति बनें।
जी नहीं, धन्यवाद
साइन अप करें
सफलता!
अब आप हमारे न्यूज़लेटर की सदस्यता ले चुके हैं।