Vegetables tamil आइकन

1.0.0 by kidsjollytv


Sep 7, 2016

Vegetables tamil के बारे में

Vegetables tamil

காய்கறி (மரக்கறி) எனப்படுவது மனிதர்களால் உணவாக உட்கொள்ளப்படும் எந்த ஒரு தாவரத்தின் பகுதியையும் குறிக்கும். ஆனால் இவற்றுள் பழங்கள், விதைகள், மூலிகைகள் போன்றவை அடங்காது.

சில காய்கறிகள் சமைக்காது பச்சையாகவே உண்ணப்படுகின்றன. அதே வேளை சில சமைத்தே உண்ணப்படுகின்றன. சமைக்கும் போது அவற்றிலுள்ள இயற்கை நஞ்சு அழிவதுடன் நுண்ணுயிரிகளும் அழிகின்றன. ஆயினும் சமைப்பதால் காய்கறிகளிலுள்ள போசணைக் கூறுகள் அழிவுற வாய்ப்புள்ளது, சமைத்து உண்ணப்படும் காய்கறிகள்: கத்தரி, பழுக்காத தக்காளி, உருளைக் கிழங்கு, அவரைவகைகள். மரக்கறி வகைக்குள் அடங்கும் பல்வேறு தாவரப் பாகங்கல் இங்கு பட்டியலிடப்படுகின்றன.

கொத்தமல்லி இலை

பூவரும்பு அல்லது மொட்டு

புரோக்கோலி, பூக்கோசு

இலைக்கறிகள்

கேல், பசலை கீரை, அருக்குலா, வல்லாரை, கங்கூன் கீரை, பீட் இலை, இலைக்கோசு, கொத்தமல்லி இலை,

இலைத் தாள்

லீக்ஸ்

அரும்பு

புருசெல் முளை

தண்டு

கோகில, இஞ்சி

இலக்காம்பு

celery, rhubarb, cardoon, Chinese celery

தளிர்

சாத்தாவாரியினம், மூங்கில் தளிர்

நிலங்கீழ்த் தண்டு

உருளைக் கிழங்கு, Jerusalem artichoke, வற்றாளை, சேம்பு

முழுத்தாவரமும்

சோயா அவரை, பயறு, உளுந்து, மற்றும் குதிரை மசால்

வேர்க் கிழங்கு

மஞ்சள் முள்ளங்கி, பீட்ரூட், முள்ளங்கி,

குமிழ்

வெங்காயம், பூண்டு (வெள்ளைப்பூண்டு)

காய்கள்

தக்காளி, வெள்ளரி, பூசணி,கத்தரி, தக்காளி, வெண்டி, ஈரப்பலா, வெண்ணெய்ப் பழம், மக்காச்சோளம், பச்சை அவரை மற்றும் மிளகு.

नवीनतम संस्करण 1.0.0 में नया क्या है

Last updated on Sep 7, 2016

Minor bug fixes and improvements. Install or update to the newest version to check it out!

अनुवाद लोड हो रहा है...

अतिरिक्त ऐप जानकारी

नवीनतम संस्करण

निवेदन Vegetables tamil अपडेट 1.0.0

Android ज़रूरी है

2.3 and up

अधिक दिखाएं

Vegetables tamil स्क्रीनशॉट

टिप्पणी लोड हो रहा है...
खोज हो रही है...
APKPure की सदस्यता लें
सर्वश्रेष्ठ एंड्रॉइड गेम और ऐप्स के शुरुआती रिलीज, समाचार और गाइड तक पहुंचने वाले पहले व्यक्ति बनें।
जी नहीं, धन्यवाद
साइन अप करें
सफलतापूर्वक सब्सक्राइब!
अब आप APKPure की सदस्यता ले रहे हैं।
APKPure की सदस्यता लें
सर्वश्रेष्ठ एंड्रॉइड गेम और ऐप्स के शुरुआती रिलीज, समाचार और गाइड तक पहुंचने वाले पहले व्यक्ति बनें।
जी नहीं, धन्यवाद
साइन अप करें
सफलता!
अब आप हमारे न्यूज़लेटर की सदस्यता ले चुके हैं।