Use APKPure App
Get திருக்குர்ஆன் old version APK for Android
कुरान तमिल के ऑडियो प्रारूप में
அல்லாஹ்வின் திருப்பெயரால்… மனிதகுல வழிகாட்டி திருக்குர்ஆன் தமிழ் ஆடியோ வடிவில்
திருக்குர்ஆன் வாசிப்பது நாவு சார்ந்த இறைநம்பிக்கை. திருக்குர்ஆன் வாசிப்பது, ஒருவர் வாசிக்கும் போது மற்றவர் கேட்பது, தொழுகையில் வாசிக்கப்படும் போது செவி தாழ்த்தி கேட்பது யாவும் இறைநம்பிக்கையை பலப்படுத்தும்.
மேலும் வாசிப்பவருக்கும், கேட்பவருக்கும் நன்மை கிடைக்கும். திருக்குர்ஆனை பொருள் விளங்கி ஓதினாலும் நன்மை உண்டு. பொருள் விளங்காமல் ஓதினாலும் நன்மை உண்டு. சரளமாக ஓதினாலும், திக்கித்திணறி ஓதினாலும் நன்மை உண்டு.
இந்த செயலியில் திருக்குர்ஆனின் அனைத்து பகுதிகளும் பேச்சு வடிவில் உள்ளன. இதன் மூலம் இறைவன் அருளிய திருக்குர்ஆன் நீங்கள் வவிரும்பிய நேரத்தில் கேட்டு இறைவன் அருள் பெறலாம்
Last updated on Aug 21, 2022
Initial Release
द्वारा डाली गई
Lix
Android ज़रूरी है
Android 4.1+
श्रेणी
रिपोर्ट
திருக்குர்ஆன்
1.0 by appzseep
Aug 21, 2022