Banana Expert System Tamil आइकन

Mobile Seva


1.1


विश्वसनीय ऐप

  • Nov 14, 2022
    Update date
  • Android 4.0+
    Android OS

Banana Expert System Tamil के बारे में

இந்த செயலியானது, வாழையின் அனைத்துத் தகவல்களையும் விவசாயிகளுக்குத் தருகின்றது

வாழை ஒரு பழமையான, மிக பிரபலமான பழமாகும்। வாழை சொர்க்கத்தின் ஆப்பிள் என்று் அழைக்கப்படுகிறது। இதனுடைய பிறப்பிடம் இந்திய மலேயன் பகுதிகளில் இருந்து வந்ததாக கருதப்படுகிறது। இது பரவலாக பழமாகவே உண்ணப்படுகிறது। தண்டின் நடுப்பகுதி காய்கறியாக பயன்படுத்தப்படுகிறது। மேலும், தண்டுப் பகுதி பேப்பர் மற்றும் கார்டுபோர்டு அட்டைகள் தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது। தமிழ்நாட்டில் பரவலாக அனைத்து மாவட்டங்களிலும் வாழை பயிரிடப்படுகிறது। இதில் திருச்சி, தூத்துக்குடி, கோயமுத்தூர் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் அதிகளவு பயிரிடப்படுகிறது। இது உயரமாக வளரும் ஒரு செடி வகையாகும்। நிலத்தில் அடியில் உள்ள தண்டிலிருந்து உருவாகும் பொய்த்தண்டை சுற்றி இலையுறைகள் சூழ்ந்திருக்கும்।

टीएनएयू வாழை மருத்துவர் ஒரு கைபேசி செயலியாகும்। இந்த செயலியானது, நீர் பாசன மேலாண்மை, ஊட்டச்சத்து மேலாண்மை, பயிர் பாதுகாப்பு, பண்ணை இயந்திரங்கள், அறுவடை और அறுவடைப் பின்சார் தொழில்நுட்பங்கள், வணிக மேலாண்மை, நிறுவனங்கள் மற்றும் திட்டங்கள் போன்ற அனைத்துத் தகவல்களையும் அடக்கியுள்ளது।

अनुवाद लोड हो रहा है...

अतिरिक्त ऐप जानकारी

नवीनतम संस्करण

निवेदन Banana Expert System Tamil अपडेट 1.1

द्वारा डाली गई

Arda Kurubacak

Android ज़रूरी है

Android 4.0+

Available on

Banana Expert System Tamil Google Play प्राप्त करें

अधिक दिखाएं

नवीनतम संस्करण 1.1 में नया क्या है

Last updated on Nov 14, 2022

Updated contents in Decision Support System(DSS)

अधिक दिखाएं

Banana Expert System Tamil स्क्रीनशॉट

पिछले 24 घंटों में लोकप्रिय लेख

टिप्पणी लोड हो रहा है...
भाषाओं
खोज हो रही है...
APKPure की सदस्यता लें
सर्वश्रेष्ठ एंड्रॉइड गेम और ऐप्स के शुरुआती रिलीज, समाचार और गाइड तक पहुंचने वाले पहले व्यक्ति बनें।
जी नहीं, धन्यवाद
साइन अप करें
सफलतापूर्वक सब्सक्राइब!
अब आप APKPure की सदस्यता ले रहे हैं।
APKPure की सदस्यता लें
सर्वश्रेष्ठ एंड्रॉइड गेम और ऐप्स के शुरुआती रिलीज, समाचार और गाइड तक पहुंचने वाले पहले व्यक्ति बनें।
जी नहीं, धन्यवाद
साइन अप करें
सफलता!
अब आप हमारे न्यूज़लेटर की सदस्यता ले चुके हैं।