எலும்பு சம்பந்தமான நோய்களுக்கான கைவைத்தியம் आइकन

K R JAWAHARLAL


1.0


विश्वसनीय ऐप

  • Feb 4, 2021
    Update date
  • Android 4.1+
    Android OS

எலும்பு சம்பந்தமான நோய்களுக்கான கைவைத்தியம் के बारे में

हड्डी, गर्दन, रीढ़ की समस्याओं, आर्मचेयर के विकल्प

வெகு நாட்களுக்கு முன் ஒரு அமெரிக்கர், சாலை விபத்தில் அடிபட்டு முதுகு மற்றும் கழுத்துப் பிரச்சினையோடு சிகிச்சைக்காக நூற்றுக்கணக்கான டாலர் செலவு செய்து வலி குறையாமால் வீடு திரும்பும் வழியில் சிரோபதி மருத்துவமனை கண்டு, அங்கே சென்று 75 டாலர் செலவு செய்து வலியையும் குறைத்துக் கொண்டு வீடு திரும்பியதாக ஒரு மாற்று சிகிச்சை மருத்துவ நூலில் படித்தேன்.

எலும்பு சம்பந்தமான நோய்களுக்கான கைவைத்தியம்-டாக்டர் ஹன்ஸ் மேதர் எனும் நூல் இலங்கையில் அச்சிடப்பட்டது. ஆசிரியர் ஒரு ஐரோப்பியர். இவர் கூறும் சிகிச்சை முறைகள் இலங்கை மற்றும் ஐரோப்பாவில் இவர் தனது நோயாளிகளுக்கு கொடுத்த சிகிச்சை முறைகளைப் பற்றி விவரிக்கிறார்.

இது போன்ற மருத்துவமனைகள் தமிழகத்தில் இருப்பதாக தெரியவில்லை. ஆயினும் நமது நாட்டு வைத்தியர்களும், வர்மக்கலை ஆசான்களும் ஓரளவு இது போன்ற சிகிச்சைகளை செய்து வருகிறார்கள்.

மேற்கத்திய நாடுகளில், மருத்துவ சிகிச்சை செலவுகள் மிகவும் அதிகம். அங்கே இது போன்ற சிகிச்சைகள் செய்ய மருத்தவமனைகள் உள்ளன. நூலில் கூறியுள்ளது போல் அவரவர் செய்வது சற்று சிரமம். ஆசிரியரும் அதைச் செய்ய வேண்டாமெனக் கூறியுள்ளார். ஆயினும் இதைப்பற்றி ஆனைவரும் அறிய இந்நூலை ஒரு மென்பொருளாக செய்து போட்டுள்ளோம்.

नवीनतम संस्करण 1.0 में नया क्या है

Last updated on Feb 4, 2021

சைஸ் குறைப்பு.

अनुवाद लोड हो रहा है...

अतिरिक्त ऐप जानकारी

नवीनतम संस्करण

निवेदन எலும்பு சம்பந்தமான நோய்களுக்கான கைவைத்தியம் अपडेट 1.0

द्वारा डाली गई

Sahipsiz Kkaş

Android ज़रूरी है

Android 4.1+

Available on

எலும்பு சம்பந்தமான நோய்களுக்கான கைவைத்தியம் Google Play प्राप्त करें

अधिक दिखाएं

எலும்பு சம்பந்தமான நோய்களுக்கான கைவைத்தியம் स्क्रीनशॉट

टिप्पणी लोड हो रहा है...
खोज हो रही है...
APKPure की सदस्यता लें
सर्वश्रेष्ठ एंड्रॉइड गेम और ऐप्स के शुरुआती रिलीज, समाचार और गाइड तक पहुंचने वाले पहले व्यक्ति बनें।
जी नहीं, धन्यवाद
साइन अप करें
सफलतापूर्वक सब्सक्राइब!
अब आप APKPure की सदस्यता ले रहे हैं।
APKPure की सदस्यता लें
सर्वश्रेष्ठ एंड्रॉइड गेम और ऐप्स के शुरुआती रिलीज, समाचार और गाइड तक पहुंचने वाले पहले व्यक्ति बनें।
जी नहीं, धन्यवाद
साइन अप करें
सफलता!
अब आप हमारे न्यूज़लेटर की सदस्यता ले चुके हैं।